முற்றுகை போராட்டம்;

12.06.2012 அன்று தனியார் பள்ளி கட்டண கொள்ளையை தடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் நூற்றுகணக்கான மாணவர்களோடு சென்னை பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம் முற்றுகை;.

Saturday, 10 September 2011

விரைவில் முழுமையாக செயல்படும்

அன்பார்ந்த தோழர்களுக்கு வணக்கம்.. இந்திய மாணவர் சங்கம், வடசென்னை மாவட்டகுழுவின் இந்த பக்கம் தற்போது பரிசோதனையில் மட்டுமே உள்ளது.. விரைவில் முழுமையாக செயல்படும்....

Sunday, 28 August 2011

ஊழலின் மூலவேர்கள்

 CHÈ‹ _ynt®fŸ                      rÛg¤âš CHš ÛJ FɪJŸs jÅ¥ ãu¤ânafkhd ftd«, mnefkhf j‹id a¿ahknyna, mj‰F Äf mo¥gilahd fhuzkhd  ‘Mâ _yjd¤ âu£lÈš’ ïUªJ ftd¤ij¤ âir âU¥ãÉ£lJ. 1988« M©L CHš jL¥ò¢ r£l«jh‹ ï‹iwa Éthj¤â‹ Jt¡f¥ òŸËahF«. mj‹go, CHš v‹gJ xU muR CÊa® j‹Dila r£ló®tkhd Câa¤â‰F«...

Saturday, 27 August 2011

sfi programme

STUDENTS' FEDERATION OF INDIAUPDATED PROGRAMME Our Heritage1.1 The Students' Federation of India inherits with pride the anti- imperialist, patriotic, secular, democratic, and progressive legacy of the Indian people's struggle for national liberation from the British colonial rule. It carries forward the heritage of the progressive student movement of our country which has always considered itself an inseparable part of the broader struggle for social transformation. It is this legacy...

Friday, 26 August 2011

லோக்பால் சட்டம் வலுவாக வரவேண்டுமானால்..

ஜன் லோக்பால் சட்ட முன்வரை வை வலியுறுத்தி அன்னா ஹசாரே மேற் கொண்டுள்ள பட்டினிப் போராட்டத்துக்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவு அலை எழுந்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரிடையே யிருந்து, குறிப்பாக இப்பிரிவைச் சேர்ந்த இளைஞர்களிடையேயிருந்து ஆதரவு கிடைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அவர் தொடங்கிய முதல் பட்டினிப் போராட்டத்துக்குப்...

Thursday, 25 August 2011

அண்ணா ஹசாரே போராட்டமும் அதன் உண்மையும்

 கேள்விகள்...கேள்விகள்..கேள்விகள் காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சிக்கும் சில கேள்வி 1) மடியில் கனமில்லையெனில் வழியில் பயம் எதற்கு? ஜன்லோக்பால் மசோதாவை ஏற்கமுடியாவிட்டலும் அந்த அறச்சீற்றத்தை உள்வாங்கி வலுவான மசோதா கொண்டுவரத் தயக்கம் ஏன்? 2) உங்கள் ஆட்சியில் ஊழல் அடுத்தடுத்து படை எடுக்கும் போது உங்கள் மன்ச்சாட்சி உறுத்தவில்லையா?அதனை சுயவிமர்சனம்...

Wednesday, 24 August 2011

10வது எழும்பூர் பகுதி மாநாடு

இந்திய மாணவர் சங்கம்10வது எழும்பூர் பகுதி கடந்த 20.08.2011 அன்று குயப்பேட்டையில் நடந்தது.இம்மாநாட்டில் புதிய பகுதிக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.  தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பகுதிக்குழு  தலைவர்: விக்னேஷ்செயலாளர்: சித்தார்த்தன்துணைத் தலைவர்: கார்முகில்துணை செயலாளர்: நந்தகுமார்  பகுதிக்குழு உறுப்பினர்கள்ராதிகாசண்முகம்ரேணுகா,பிரியா,வாணி தேந்தெடுக்கப்பட்ட புதிய பகுதிக்குழுவிற்கு மாவட்டக்குழுவின் வாழ்த்துக்க...

எழும்பூர் கேரளா சமாஜம் பள்ளி கிளை மாநாடு

எழும்பூர் கேரளா சமாஜம் பள்ளி கிளை மாநாடு இன்று (04.08.2011) திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கிளைக்குழு தலைவர் - சனூப் துணைத்தலைவர் - அர்ஜுன் செயலாளர் - சுதீஷ் துணைச்செயலாளர் - அஜினாஸ் கிளைக்குழு உறுப்பினர்கள்: ஷினோஜ், ரெஞ்சித், உன்னிமாயா, ஷ்யாமா, பிரசாந்த், சோனியா, விக்னேஷ், சார்லஸ், மணிகண்டன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிக்குழுவிற்கு மாவட்டக்குழுவின் வாழ்த்துக்க...

அதிக கட்டணத்தை எதிர்த்து கேட்ட பெற்றோர்களை தாக்கிய ஆசிரியர்கள்.

அன்பார்ந்த தோழருக்கு வணக்கம். வேப்பேரியில் செவன்த் டே அட்வெண்டிஸ்ட் என்ற தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அரசு நிர்ணயித்ததை விட அதிகமான கல்விக் கட்டணம் வசூலிக்கபடுகிறது. இதனை கண்டித்து இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், செவன்த் டே பள்ளி பெற்றோர் - மாணவர் சங்கம் தொடர் இயக்கங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் சென்ற வாரம் வெள்ளிகிழமை, சமச்சீர் புத்தகத்துக்கான கட்டணத்தோடு அதிகமான பள்ளி கட்டணத்தையும் சேர்த்து வசூலித்துள்ளது, பள்ளி நிர்வாகம். இதனை எதிர்த்து கேட்ட பெற்றோர்களும் அப்பள்ளி...

சட்டத்திற்கு சவால் விடும் தனியார் பள்ளிகள்

நாட்டில் படிக்கத் தகுதி வாய்ந்த 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி வழங்குவது அடிப்படை உரிமை என்று சட்டம் இயற்றப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்து பொன் விழா கண்டபின்னர்தான் இது போன்ற சட்டத்தையே ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்றால், கல்வியின் மீது அவர்களுக்குள்ள அக்கறை எந்த அளவிற்கு இருந் தது என்பது தெரிகிறது.இடதுசாரி மாணவர் அமைப்புகளும் வாலிபர் அமைப்புகளும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் பல ஆண்டு களாக வலியுறுத்தி வந்த இந்த கோரிக்கை சட்டமாக்கப்பட்டு ஒராண்டு கூட முடியவில்...

Page 1 of 41234Next
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More