இந்திய மாணவர் சங்கம்
10வது எழும்பூர் பகுதி கடந்த 20.08.2011 அன்று குயப்பேட்டையில் நடந்தது.
இம்மாநாட்டில் புதிய பகுதிக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பகுதிக்குழு
தலைவர்: விக்னேஷ்
செயலாளர்: சித்தார்த்தன்
துணைத் தலைவர்: கார்முகில்
துணை செயலாளர்: நந்தகுமார்
பகுதிக்குழு உறுப்பினர்கள்
ராதிகா
சண்முகம்
ரேணுகா,
பிரியா,
வாணி
தேந்தெடுக்கப்பட்ட புதிய பகுதிக்குழுவிற்கு மாவட்டக்குழுவின் வாழ்த்துக்கள்