முற்றுகை போராட்டம்;

12.06.2012 அன்று தனியார் பள்ளி கட்டண கொள்ளையை தடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் நூற்றுகணக்கான மாணவர்களோடு சென்னை பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம் முற்றுகை;.

லோக்பால் சட்டம் வலுவாக வரவேண்டுமானால்..

ஜன் லோக்பால் சட்ட முன்வரைவை வலியுறுத்தி அன்னா ஹசாரே மேற் கொண்டுள்ள பட்டினிப் போராட்டத்துக்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவு அலை எழுந்துள்ளது.

ஊழலின் மூலவேர்கள்

இன்றைக்கு வெறுமனே சட்டம் கொண்டு வருவது மூலம் ஊழலை ஒழித்து விடலாம் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஊழல் குறித்து முழுமையாக இந்த கட்டுரை விளக்குகிறது..

எழும்பூர் கேரளா சமாஜம் பள்ளி கிளை மாநாடு

எழும்பூர் கேரளா சமாஜம் பள்ளி கிளை மாநாடு 04.08.2011 அன்று திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடந்தது. இம்மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கிளைக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது

வடசென்னை மாவட்டக்குழு

வடசென்னை மாவட்டக்குழு

Saturday, 10 September 2011

விரைவில் முழுமையாக செயல்படும்

அன்பார்ந்த தோழர்களுக்கு வணக்கம்..
இந்திய மாணவர் சங்கம், வடசென்னை மாவட்டகுழுவின் இந்த பக்கம் தற்போது பரிசோதனையில் மட்டுமே உள்ளது.. விரைவில் முழுமையாக செயல்படும்..

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More