skip to main |
skip to sidebar
22:17
sfinorthchennai
கொடுமையை எதிர்த்து நில்...
ரௌத்திரம் பழகு...
நெஞ்சத்துணிவு கொள்..
மாணவர்கள் நடத்தும் புதிய பாடம்....
கல்வி கட்டணக் கொள்ளையை தடுக்க கோரி மதுரையில் () இந்திய மாணவர் சங்கத்தின் சார்பின் முற்றுகை போராட்டம் நடைபெற்றது... இப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ - மாணவிகளை போலீசார் அடித்து இழுத்து சென்றனர்....