முற்றுகை போராட்டம்;

12.06.2012 அன்று தனியார் பள்ளி கட்டண கொள்ளையை தடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் நூற்றுகணக்கான மாணவர்களோடு சென்னை பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம் முற்றுகை;.

Tuesday, 12 June 2012

இந்திய மாணவர் சங்கம் முற்றுகை போராட்டம்

தனியார் பள்ளி கட்டண கொள்ளையை தடுக்க வலியுறுத்தியும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் இந்திய மாணவர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது. சென்னையில் பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு நடந்த முற்றுகைப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டன...

Page 1 of 41234Next
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More