முற்றுகை போராட்டம்;

12.06.2012 அன்று தனியார் பள்ளி கட்டண கொள்ளையை தடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் நூற்றுகணக்கான மாணவர்களோடு சென்னை பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம் முற்றுகை;.

Sunday, 13 December 2015

திருவொற்றியூர் அம்பேத்கர் நகரில்

SFI NorthChennai team taking survey list abt students affected in floods.. The survey was taken in Ambedkar Nagar of Thiruvotriyur திருவொற்றியூர் அம்பேத்கர் நகரில் மழை வெள்ளத்தால் பாதித்த மாணவர்கள் குறித்த ஆய்வை இந்திய மாணவர் சங்கத்தின் வடசென்னை மாவட்ட தோழர்கள் மேற்கொண்டனர்... FaceBook Page :: https://www.facebook.com/sfinorthchennai ...

Sunday, 3 November 2013

உறுப்பினா்.......

இந்திய மாணவா் சங்கத்தின் உறுப்பினா் அட்டை அனைதுமனவர்களும் இந்திய மாணவா் சங்கத்தில் இணையலாம் மாணவா்க்கான  ஜநாயக உாிமை பாதுகாப்போம் அனைவர்க்கும் கல்வி வேலை கிடைக்கா  படிப்போம் போராடுவோம் ..........மேலும் விவரைத்துக்கு sfinorthchennai(fb) இந்திய மாணவர் சங்கம் வடசென்னை மாவட்ட இணையகுழு இந்த அவனகுறுபடத்தை செய்த...

Monday, 24 June 2013

கல்விக் கட்டணக் கொள்ளையை தடுக்கக் கோரி மதுரையில்......

கொடுமையை எதிர்த்து நில்... ரௌத்திரம் பழகு... நெஞ்சத்துணிவு கொள்.. மாணவர்கள் நடத்தும் புதிய பாடம்.... கல்வி கட்டணக் கொள்ளையை தடுக்க கோரி மதுரையில் () இந்திய மாணவர் சங்கத்தின் சார்பின் முற்றுகை போராட்டம் நடைபெற்றது... இப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ - மாணவிகளை போலீசார் அடித்து இழுத்து சென்றனர்.... ...

Sunday, 23 June 2013

மாவட்ட பயிற்சி முகாம் அழைப்பிதழ்

...

Tuesday, 12 June 2012

இந்திய மாணவர் சங்கம் முற்றுகை போராட்டம்

தனியார் பள்ளி கட்டண கொள்ளையை தடுக்க வலியுறுத்தியும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் இந்திய மாணவர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது. சென்னையில் பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு நடந்த முற்றுகைப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டன...

Saturday, 10 September 2011

விரைவில் முழுமையாக செயல்படும்

அன்பார்ந்த தோழர்களுக்கு வணக்கம்.. இந்திய மாணவர் சங்கம், வடசென்னை மாவட்டகுழுவின் இந்த பக்கம் தற்போது பரிசோதனையில் மட்டுமே உள்ளது.. விரைவில் முழுமையாக செயல்படும்....

Sunday, 28 August 2011

ஊழலின் மூலவேர்கள்

 CHÈ‹ _ynt®fŸ                      rÛg¤âš CHš ÛJ FɪJŸs jÅ¥ ãu¤ânafkhd ftd«, mnefkhf j‹id a¿ahknyna, mj‰F Äf mo¥gilahd fhuzkhd  ‘Mâ _yjd¤ âu£lÈš’ ïUªJ ftd¤ij¤ âir âU¥ãÉ£lJ. 1988« M©L CHš jL¥ò¢ r£l«jh‹ ï‹iwa Éthj¤â‹ Jt¡f¥ òŸËahF«. mj‹go, CHš v‹gJ xU muR CÊa® j‹Dila r£ló®tkhd Câa¤â‰F«...

Page 1 of 41234Next
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More